‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட நடிகை ரித்தேஷ் சித்வானியா இது..? இணையத்தையே சூடாக்கும் புகைப்படங்கள் உள்ளே..!!!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட நடிகை ரித்தேஷ் சித்வானியா இது..? இணையத்தையே சூடாக்கும் புகைப்படங்கள் உள்ளே..!!!

தமிழில் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விசாகா சிங். இவர் அபு தாபியில் பிறந்தவர். ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் இவரது தந்தையின் நிறுவனத்தில் ஒரு நேரடி முதலாளியாக இயங்கி வருகிறார்.

இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் 2007 ஆம் ஆண்டு “ஞானபகம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2008 ஆம் ஆண்டு “பிடிச்சிருக்கு” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சந்தானம், பவர் ஸ்டார், சேதுராமன் நடித்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதுவரை இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து தமிழில் “வாலிபராஜா” என்ற படத்தில் நடித்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. ஆர். கண்ணனின் “ஓரு ஊர்ல ரெண்டு ராஜா ” படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது “அரண்மனை 3” பாகத்தில் நடித்து வருவதாக தகவல்.

இவர் தமிழ் திரையுலகில் தொடர்ந்து 12 வருடங்களாக நடித்து வந்தாலும் தற்போது வரை பிரபல முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. கோலிவுட் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் ரசிகர்களை க வர்ந்து இழுத்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் தனது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்து வருகிறார்.

By admin