திமிரு படத்தில் நடித்த நடிகையா இது??

திமிரு படத்தில் நடித்த நடிகையா இது?? அடேங்கப்பா இப்ப நடிக்க வந்தா அவ்வளவுதான் போலிருக்கே!!

நடிகர் விஷாலுக்கு சண்டக்கோழிக்கு பிறகு பெரிதாக பேசப்பட்டது திரைப்படம் திமிரு இந்த திரைப்படத்தின் இயக்குனர் தருண்கோபி 2006 ஆம் ஆண்டு விஷால் மற்றும் ரீமாசென் ஆகியோரை நடிக்க வைத்து வெளியிட்ட திரைப்படம் திமிரு இதில் இத்தனை பேர் இருந்தும் இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தும் இவர்களை எல்லாம் தாண்டி வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி அனைத்துவித ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார் அவரின் கதாபாத்திரம் பெண் வேடமிட்ட ஆண் போல் அனைவரையும் மிரட்டுவது என பயங்கரமாக வடிவு அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் அதற்குப் பின்பு அவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

ஏனெனில் விஷாலின் அண்ணனான விக்ரம் கிருஷ்ணா என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார் அவர் திருமணம் செய்துகொண்ட விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பாளராகவும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஸ்ரயா ரெட்டியின் தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் ஸ்ரெயா முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் என்பதும் இவர் முதன் முதலாக சினிமாவில் நடித்த திரைப்படம் விக்ரம் நடித்த சாமுராய் தான் ஆனால் அந்த படத்திற்கு பிறகு விஷால் நடித்த திமிரு திரைப்படம் தான் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக மாறியது இதன்பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான ஆண்டவா காணோம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

By vaithy