தொடையை காட்டிய தமன்னா  சிக்கி தவித்த ரசிகர்கள்

தொடையை காட்டி ரசிகர்களை தவிக்க விட்ட தமன்னா..!! பேண்ட் போடாமல் வீட்டின் வெளியே வரலாமா…!!

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவரின் அந்த பால் நிறத்தை தற்போது வரை எந்த நாயகியாலும் அடித்து கொள்ளமுடியவில்லை. மேலும் எப்பொழுதும் தன் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் தமன்னா பாகுபலி உள்பட பல ஹிட் படங்களை கொடுத்தாலும் November story போன்ற வெப் தொடர்களில்

நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் தமன்னா மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு பாடலுக்கு நடனமாடவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் இவரின் கிளாமர் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

By vaithy