தொடை அழகி ரம்பா தற்போதைய நீச்சல் குளத்தில் தெறிக்கவிட்ட புகைப்படம்!!

தொடை அழகி ரம்பா தற்போதைய நீச்சல் குளத்தில் தெறிக்கவிட்ட புகைப்படம்!! இன்னும் தூக்கலா இருக்கே!!

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.அப்போது ரம்பாவிற்கு தொடை அழகி என பெயரும் சூட்டப்பட்டது அவர் விஜய் அஜித்துடன் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கார் அதிலும் நினைத்தேன் வந்தாய் திரைப்படம் அவருக்கு நல்ல எடத்தை தேடி தந்தது அதில் அவருக்கு இடிப்பில் மச்சம் இருக்கும்.

அதை வைத்து அப்போது பல பேர் இடுப்பில் மச்சம் இருக்கும் பெண் தான் வேண்டுமென ஒற்றைகாலில் நின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது.நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது குடும்பத்தினருடன் டால்பீன்களுடன் விளையாடும் அழகிய புகைப்படத்தை நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

By vaithy