ஆதாரத்துடன் இணையத்தில் வெளியிட்ட பிரபலம் ,,,

நடிகர் விஜய்யின் தங்கையை சீண்டிய ஆசிரியர் ,, இன்ஸ்டாவில் வெளியிட்ட தங்கை ,,,

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் சௌந்தர்யா பின்னர் பகல் நிலவு என்ற சீரியலில் நாயகியாக நடித்து இருந்தார், அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.ரசிகர்களிடம் எப்பொழுதும் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் உரையாடி தன்னை ஆக்ட்டிவாக இன்டர்நெட்டில் வைத்து உள்ளவர் நடிகை சௌந்தர்யா. இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்த மானமும் கப்பல் ஏறிறுச்சு முதல் முறையாக 2 பீஸ் உடையில் போட்டோஷூட் செய்த தமன்னா அதாவது பேராசிரியர் ஒருவர் சௌந்தர்யாவை படுக்கைக்கு அழைத்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என தகாத முறையில் பேசிய உரையாடலை Screenshot எடுத்து சௌந்தர்யா தன் இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மாணவிகள் அனைவரும் மிக தைரியமாக இருக்கவேண்டும் என அட்வைஸும் செய்துள்ளார் ///

By vaithy