நடிகை அஞ்சலியை வர்ணித்து தள்ளும் நெட்டிசன்கள் ,,,

நடிகை அஞ்சலியின் இடையை வர்ணித்து தள்ளும் நெட்டிசன்கள் ,, என்னா பொண்ணுடா வயசு ஏற ஏற அதுவும் ஏறுதே..!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் என்று சொல்ல நினத்தாலும் வலம் வந்தவர் என்னறு சொல்லும் அளவிற்கு தான் தற்போது படம் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி இவர் தமிழ் சினிமாவில் நடித்த அங்காளி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்,
இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தமிழில் தரமணி மற்றும் கலகலப்பு போன்ற பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.பொதுவாக நமது நடிகை திரைப்படங்களில் நடிக்கும் பொழுது குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதையே பெருமளவு விரும்புவார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் நடிப்பு பலரையும் கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் திரைப்படங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியாது என வெப் தொடர் பக்கம் அதிக ஆர்வம் காட்டிய அஞ்சலி பாவ கதைகள் என்ற தொடர் மூலமாக மிக மோசமாக நடித்துவிட்டார்.என்னதான் திரைப்படங்களில் கிளாமர் காட்டி இருந்தாலும் தற்போது வரை தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் இந்நிலையில் சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட அஞ்சலி மிக மோசமாக புடவை அணிந்து வந்துள்ளார்.அந்தவகையில் அவர் அணிந்து இருந்த புடவை எனது குஷி பட ஜோதிகா போல இருப்பது மட்டுமின்றி தன்னுடைய இடை அழகையும் மிக அழகாக காட்டியது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.ஆனாலும் இன்னும் சில ரசிகர்கள் பழைய அஞ்சலியை மிஸ் செள்கிறோம் என கூறுகின்றனர்.

By vaithy