நடுரோட்டில் பிராவுடன் போட்டோஷூட் செய்த நடிகை நிவேதா பெத்துராஜ் …

நடுரோட்டில் பிராவுடன் போட்டோஷூட் செய்த நடிகை நிவேதா பெத்துராஜ்!! அவிழும் பேண்டை கையில் பிடித்து போஸ் !!

புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகையாக திகழ்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழில் திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். மேலும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.டோலிவுட்டில் இவர் நடித்த அள வைகுந்தபுரம்லு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இவர் தனக்கான நிரந்தர இடமாக தெலுங்கு சினிமாவையே கருதுகிறார்.

தற்போது நிறைய தமிழ் படங்களில் நடித்து முடித்துள்ளார்,ஆனால் எதுவும் இன்னும் வெளியாகவில்லை இவ்வாறு படு பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் இவர்.அவ்வப்போது படு கிளாமராக இவர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்பதிவீட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அவ்வாறு தற்போது மோசமான போட்டோஷூட் ஒன்றை நிவேதா பெத்துராஜ் செய்துள்ளார். பிரா போன்ற உடையில் இவர் நடத்தி உள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

By vaithy