நடுவிரலை காட்டி ரசிகர்களை சூடேற்றிய நடிகை ராஷி கண்ணா !!

நடுவிரலை காட்டி ரசிகர்களை சூடேற்றிய நடிகை ராஷி கண்ணா !!கண்ணுலயே கவர்ச்சி கொந்தளிக்கிறதே!!

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராசிகன்னா ஆரம்பத்தில் பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் இவர் தமிழில் முதன்முதலில் இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதற்கு பின்பு ஜெயம்ரவியுடன் அடங்கமறு விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற திரைப்படங்களில் நடித்த அடுத்தடுத்து அம்மனுக்கு வாய்ப்பு குட்டி கடக்கவே அவர் தமிழில் மட்டும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் விஜய் படம் ஒவ்வொரு முறையும் அறிவிப்பு வரும் பொழுது அதில் ராசி கண்ணா கதாநாயகியாக நடிப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இதுவரை ராசி கண்ணா தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பை பெறவில்லை தற்போது இவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படங்கள் பல அதில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம்
வெளியாகியுள்ள இவருக்கு மார்க்கெட் உயரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றது இப்பொழுது வந்த பல ஹீரோயின்கள் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அதேபோல் இவரும் பல கவர்ச்சி புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

By vaithy