நிருப்பின் பல்லை கழட்டி கையில் தந்து விடுவேன் என சவால் விட்ட வனிதா !!

நிருப்பின் பல்லை கழட்டி கையில் தந்து விடுவேன் என சவால் விட்ட வனிதா !!அனல் பறக்கும் விவாதம் !!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை இந்நிலையில் தற்போது நடந்த ஒரு டாஸ்கில் நிருப் வனிதா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த டாஸ்கின் பொழுது வனிதா பேசிய ஒரு வசனத்தை பேசி காட்டியுள்ளார் நிருப் இதனால் கடும் கோபத்துக்கு உள்ளாகி நிருப்பை பல்லை கழட்டி கையில் கொடுத்து விடுவேன் என்றும் வாடா போடா என்றும் தகாத வார்த்தைகள் பல பயன்படுத்தி திட்ட அதற்கு நிருப்பும் சளைத்தவர் இல்லை என்பது போல் அவரும் வனிதாவிடம் தகாத வார்த்தைகள் பேசியதும் குறிப்பிடத்தக்கது இந்த சம்பவம் நடந்த பின்பு சினேகன் நிருப்பு இந்த வீட்டில் இருக்க தகுதியற்றவர் என்றும் அவனை முதலில் வெளியேற்ற வேண்டும் என்றும் இதனை நாம் சேர்ந்து செய்ய வேண்டும் என்று ராஜதந்திரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

By vaithy