நிருப்பை காதலித்ததை என்னால் மறக்க முடியவில்லை கதறி அழுத அபிராமி!!

நிருப்பை காதலித்ததை என்னால் மறக்க முடியவில்லை கதறி அழுத அபிராமி!!அனைவர் முன்பும் கட்டிப்பிடித்த நிருப்!!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை.இந்நிலையில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக பிக்பாஸில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது அது தங்கள் வீட்டில் இப்படி ஒரு பையன் இருந்தால் இந்த மாதிரி பெண்ணை காதலித்தால் அவருக்கு திருமணம் செய்து கொடுப்போம் என்று ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

என்றும் இப்படி ஒரு நபர் இருந்தால் இப்படி ஒரு நபரை திருமணம் செய்து கொடுக்கவே மாட்டோம் என்று ஒருவரையும் தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது இதில் சினேகன் கூறும்போது இப்படி ஒரு பெண் இருந்தால் தங்கள் வீட்டில் இருக்கும் பையனுக்கு திருமணம் செய்து வைப்போம் என அபிராமியை தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு குட்டி கதை கூறினார் இதைக்கேட்ட அபிராமி கதறி அழுதுள்ளார் இதையடுத்து மேடையேறிய அபிராமி நிருப்போல் ஒரு மாப்பிள்ளை இருந்தால் தங்கள் வீட்டுப் பெண்ணை கொடுக்க மாட்டோம் என கூறி அதற்கு காரணமாக ஏனென்றால் நிருப் தன் முன்னாள் காதலன் அதனால் அவருக்கு எங்கள் வீட்டிலிருந்து மட்டும் இல்ல எங்கு இருந்தாலும் பெண் கொடுக்க மாட்டேன் என கூறி கண்கலங்கினார் மேலே ஏறி வந்த நிருப் அபிராமியை கட்டித்தழுவி சமாதானப்படுத்தினார் இதையடுத்து சினேகன் அபிராமியை அழைத்து யாரிடமாவது உன் சோகத்தை கூறி கதறி அழுது விடு என ஆறுதல் கூறினார்.

By vaithy