படுக்கையில் உருண்டு புரண்டு போட்டக்களை வெளியிட்ட தமன்னா..!

படுக்கையில் உருண்டு புரண்டு போட்டக்களை வெளியிட்ட தமன்னா..! ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்..!!

வெள்ளை உடலை காட்டி எக்கச்சக்க ரசிகர்களை சம்பாரித்து வைத்துள்ள தமன்னா படு க்கையில் இருக்கும் படியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.திரை படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நுழைந்த தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து படிக்காதவன், கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை மற்றும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது தெலுங்கில் 5 திரை படங்களிலும், இந்தியில் மூன்று திரை படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைப்பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அதாவது நாளுக்கு நாள் நாள் இன்ச் இன்ச்சாக உடையின் அளவை குறைந்து கொண்டே செல்கிறார்.தற்போது படுக்கையறையில் மல்லாக்க கிடக்கும்படியான ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கண்டதை பார்த்து ரசிகர்கள் ஏங்கி தவித்து கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்திற்கு இன்னும் கொஞ்சம் கவர்ச்சியை எதிர்பார்க்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

By vaithy