படுக்கை அரை போட்டோவை அசால்டாக வெளியிட்ட நடிகை அஞ்சலி!!

படுக்கை அரை போட்டோவை அசால்டாக வெளியிட்ட நடிகை அஞ்சலி!! சூடேரிய ரசிகர்கள் !!

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜிவா நடிப்பில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா பணியில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார். பிறகு சில தனிப்பட்ட காரணங்களுக்காக எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை திடிரென்று சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடினார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகிய நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளிவந்து தோல்வி அடைந்தது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், கவர்ச்சி உடையில் தொடை அழகை காட்டி கவர்ச்சியாக தோன்றிய அம்மணியின் சில புகைப்படங்கள் இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், இவர் இதற்கிடைய பல குறும்படம் மற்றும் வெப் சீரியஸ்களில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

By vaithy