பட ரிலிஸ்காக அத்த மீறிய போட்டோக்களை வெளியிட்ட லாஸ்லியா.,

பட ரிலிஸ்காக அத்து மீறிய போட்டோக்களை வெளியிட்ட லாஸ்லியா., இந்த ஆங்கில்ல ஜாக்கெட்டில் லோ ஆங்கிளில் போட்டோவா..??

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தனது கெரியரை ஒரு செய்தி தொகுப்பாளினியாகதான் ஆரம்பித்தார் அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவரை ரசிகர்களுக்கு பிடித்து போக நிகழ்ச்சியின் இறுதி நாள் வரை அதிக ஓட்டுக்களை பெற்று தாக்கு பிடித்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடனான லாஸ்லியாவின் காதல் பரபரப்பான பேசுபொருளாக மாறினாலும் அது இவரின் கேரியரில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பின்னர்,அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு சினிமா துறையில் இருந்து வந்தது.

Friendship, கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நாயகிகளின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்நிலையில் கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் லாஸ்லியா தற்போது கை இல்லாத ஜாக்கெட்டில் தன் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாகியுள்ளார்.இது இவருக்கு முதல் மறை அல்ல ஏற்கனவே இவரது திரைப்படமான ப்ரெண்ட்ஷிப் வெளியிட்டின் போதும் இதே போல் இணையத்தில் பல கவர்ச்சி போட்டோக்களை வெளியட்டு இருந்தார் லாஸ்லியா தற்போது கூகுள் குட்டப்பா ரிலிஸ் ஆக இருப்பதால் படு மோசமாக ரசிகர்களை இழுக்க இந்த புனைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா என செய்திகள் கசிற்து வருகிறது.

By vaithy