வேதிகா  வைரலாகும் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படம் …

பட வாய்பிற்க்காக வெளியிட்ட அஜால் குஜால் புகைப்படம்..!! … இப்படி காட்டுனா நாங்க அப்படி தான் பார்போம்…

இந்திய சினிமாவில் நடிகையாக மாடல் அழகியாக வலம் வருபவர் நடிகை வேதிகா இவர் தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய பிலிம்பேர் அவார்ட்க்கு பரிந்துரை செய்யப்பட்டவர். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தைப் பெற்றது இதனை தொடர்ந்து அடுத்ததாக முனி என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பால் கட்டிப்போட்டவர். முனி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. முனி திரைப்படத்திற்கு பிறகு இவர் காளை மலை மலை பரதேசி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ..///

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய காவிய தலைவன் காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது என்னாதான் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகைகளின் அ ந்த ஸ்தை அ டைய மு டியாமல் தவித்து வருகிறார்.இந்தநிலையில் தற்போது இவர் கை வசம் வினோதம், ஜங்கள் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், ஆகிய மொழித் திரைப்படங்களும் இவர் கையில் இருக்கின்றன. மிகவும் பிஸியாக நடித்து வரும் வேதிகா சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அந்த வகையில் இப்பொழுது மேலாடையும் இல்லாமல் ப்ரா போன்ற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

By vaithy