பாலாவிற்கு இன்ப அதிர்ச்சி வனிதா விற்கு பல்பு கொடுத்த பிக் பாஸ் !!

பாலாவிற்கு இன்ப அதிர்ச்சி வனிதா விற்கு பல்பு கொடுத்த பிக் பாஸ் !!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த போட்டியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற இருப்பதாக கமலஹாசன் கூறியிருந்தார் இதனால் அனைத்து கண்டங்களும் சற்று பதட்டமாகவே காணப்பட்டனர் அதிலும் வனிதா இம்முறை மிகவும் கலக்கத்தில் இருந்தார் அப்பொழுது இறுதியாக கமல்ஹாசன் அவர்கள் பாலா எலிமினேட் ஆனதாக அறிவித்தார் இதனைக் கேட்டு அனைத்து ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் தாமரை ஒருபுறம் கண்ணீர் சிந்த நிருப்போ பாலா செல்லமாட்டான் திரும்ப வந்து விடுவான் என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் வனிதா அனைவரிடத்திலும் சென்று நான் இதை முன்பே நான் கணித்தேன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவன் செய்யும் விஷயங்கள் எதுவும் சரி இல்லை என்று பாலாவை போட்டு வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார் கலக்கத்தோடு வெளியே செல்ல தயாரான பாலா கதவருகே சென்ற போது கதவைத் திறக்காமல் பிக்பாஸ் கேமரா முன்பு நிற்கச்சொல்லி இது ஒரு பிராண்க் என்று அறிவித்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா திருதிருவென முழிக்க பேசிய அனைத்தும் வீணாகி விட்டதே என்று மற்றவர்களை பார்க்க அவர்களும் வனிதாவை பார்த்து நக்கலாக சிரிக்கத் தொடங்கினர் இதனால் இன்ப அதிர்ச்சிக்குள்ளான பாலா வனிதாவை பார்த்து ஒரு லுக்கை விட வனிதா பல்பு வாங்கிய போல் திரும்பிச் சென்றுவிட்டார்.

By vaithy