பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியிட உண்மையான காரணம் இதுவா??

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேற உண்மையான காரணம் இதுவா?? அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியை பல பேர் பார்ப்பதற்கு முக்கியமான காரணமே கமல்ஹாசன் இதை தொகுத்து வழங்குவதுதான் நடுவில் கூட கொரானா தொற்று காரணமாக கமலஹாசன் 2 எபிசோடுகள் வராமல் அவருக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ஆனால் அப்போதே கமலஹாசன் தொகுத்து வழங்கும் சுவாரஸ்யம் ரம்யா கிருஷ்ணன் இடம் இல்லை என்று பல பேர் முணுமுணுத்தார்கள்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார் கமலஹாசன் இதற்கு அவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்ட காரணம் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமதமாகி வருவதாகவும் இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி முழுமையாக விக்ரம் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார் கமலஹாசன் ஆனால் பிக் பாஸ் கன்டஸ்டன்ட் மற்றும் கமல்ஹாசன் இடையே ஏதோ வாக்குவாதம் நடந்ததாகவும் இதனால்தான் கமலஹாசன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் அறிவித்ததாக கூறப்படுகிறது எது எப்படியோ இனி கமலஹாசன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற ஆச்சரியம் சுவாரஸ்யம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது மட்டும் நிதர்சனம்.

By vaithy