பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உண்மையான காரணம் என்ன தெரியுமா ??

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உண்மையான காரணம் என்ன தெரியுமா ??

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை இந்நிலையில் தேவதைகள் மற்றும் அரக்கர்கள் என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது இதில் ஏற்கனவே வனிதா மற்றும் நிருப்பிற்கு ஏகப்பட்ட சண்டைகள் இருந்த நிலையில் வனிதாவை நிருப் கண்டபடி பேசியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வனிதாவும் சளைத்தவர் இல்லை என்பது போல் நிருப்பை வாடா போடா என்று மிகவும் தரம் தாழ்த்தி பேசி இருந்தார் இதனால் மனமுடைந்த நிரூ வனிதாவை கண்டபடி கேள்வியை கேட்க இதனால் நொந்துபோன வனிதா மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு நான் வெளியேறுகிறேன் என பிக்பாஸ் இடம் கூறியிருந்தார் ஆரம்பத்தில் இதற்கு செவி சாய்க்காத பிக்பாஸ் வனிதா அடாவடியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து கதவைத் தட்டி உடைக்க முயன்றதால் வேறு வழியின்றி அவரை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார் இதனை கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சி அடையவில்லை ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்ததுதான். வனிதா வெளியேறும் யெ்தியை கேட்டு சிலபேர் சிரித்து கிண்டலும் செய்தனர்.

By vaithy