பிரபல தொகுப்பாளினிia அட்ஜஸ்ட் செய்யச்சொல்லி அழைத்த தயாரிப்பாளர்!!

பிரபல தொகுப்பாளினியை அட்ஜஸ்ட் செய்யச்சொல்லி அழைத்த தயாரிப்பாளர்!! இந்த நடிகைக்கு அந்தப் பழக்கம் வேற இருக்கிறதா ??

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே சமூக வலைத்தளத்தில் உள்ளது தன்னுடைய கலகலப்பான பேச்சினால் அனைவரையும் ஈர்த்து விடுவது இவருடைய வழக்கம். இதனால் அவரை பல நிகழ்ச்சிகளில் நம்மால் காணமுடியும் இவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இந்த அம்மனிக்கு நமக்கு தெரியாத ஒரு பழக்கமும் இருக்கிறதாம் அதாவது அம்மனுக்கு சகா குடித்துக்கொண்டே இருக்க வேண்டுமாம் சில சமயங்களில் படப்பிடிப்பு தளத்திற்கு போதையில் தள்ளாடி கொண்டே வந்திருக்கிறாராம். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சில தயாரிப்பாளர்கள் அவரை தவறாக அழைத்து வாய்ப்பு தருவதாகவும் ஆசை காட்டி உள்ளனர்.

ஆனால் எதற்கும் அஞ்சாத பிரியங்கா தனது திறமை மீது நம்பிக்கை உள்ளதாகவும் எனக்கு அப்படிதான் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றால் அப்படி ஒரு வாய்பே தேவையில்லை எனவும் நேரடியாக கூறி அந்த தயாரிப்பாளர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது இவர் இந்த தவறான குடி பழக்கத்தை விடுவதற்கு தான் பிக்பாஸ் வீட்டிற்குள் 100 தங்க சென்றதாகவும் சிலர் கூறி வருகின்றனர் இது மாதிரி தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை காட்டி தனது ஆசைக்கு இணங்க வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு பல நடிகைகள் இதைப்பற்றி வெளிப்படையாக கூறிய நிலையிலும் இன்னும் இது நடந்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

By vaithy