பிரபல நடிகையிடம் பா லி யல் தொந்தரவு செய்த முண்ணனி இயக்குனர் !!

நடிகையிடம் பா லி யல் தொந்தரவு செய்த முண்ணனி இயக்குனர் !! படத்துல மட்டும் அப்படி கருத்து சொல்ராரே!!

பொதுவாகவே சினிமா உலகில் பாலியல் குற்றசாட்டுகள் தற்போது அதிகரித்து வருகின்றது. அதுவும் 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட மீ டூ புகாரை தொடர்ந்து பல சினிமாவில் பல பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் வெளிவரத்தொடங்கியது.
ஏற்கனவே பிண்ணனி பாடகி சின்மய் பாடாலாசிரியர் கவிஞர் வைரமுத்து மீது புகார் அளித்திருந்தார் அது தமிழ் சினிமா உலகில் பெரும் சர்ச்சயை கிளப்பயது.இந்நிலையில் முன்னணி மலையாள இயக்குனர் லிஜு கிருஷ்ணா, தனது படக்குழுவில் இருந்த ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளாவின் கண்ணுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்து உள்ளார்.அந்த பெண்ணோ தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை லிஜு ஏமாற்றியதாக கூறப்படுகிறது.தற்போது லிஜு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.மலையாள திரை உலகில் ஏற்கனவே நடிகை பாவ்னா காரில் கடத்த பட்டு பா லி யல் சீண்டலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. அதை முண்ணனி நடிகர்திலிப் தான செய்தார் எனவும் செய்தி வெளியானது. முன்னணி இயக்குனர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது மோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By vaithy