பீச்சில் 2 பீஸ் உடையில் வெளியான புகைப்படம் ;;;

பீச்சில் பலான உடையில் வெளியான யாஷிகா புகைப்படம்,,, பொது இடத்தில் அத்து மீறிய யாஷிகா ஆனந்த் ,,,

இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் ஜாம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்தார்.பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை ..

தொடர்ந்து இவருக்கு கடமையை செய், ராஜா பீமா போன்ற படங்களில் கமிட் ஆனார். அதை தொடர்ந்து மோசமான விபத்து ஒன்று இவருக்கு நேர்ந்தது.மாறன் திரைவிமர்சனம் – கர்ணன் படத்துல இது கால் வாசி கூட இல்லையேடா, குமுறும் ரசிகர்கள்,,உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளார். மேலும் சினிமாவிலும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இவரின் பீச் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது ,,,

By vaithy