புகைப்படத்துடன் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட பதிவு ,,,

இந்த சரக்கை கொடுத்தால் என்னை எளிதில் மடக்கி விடலாம் …!! நடிகை ராய் ல்சுமி ஓபன் டாக் ,,,

தமிழ் சினிமாவில் விஜய்யின் தம்பி விக்ராந்த் அறிமுகமான கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ராய் லட்சுமி. இதன்பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.அதிலும் அவர் ராரன்ஸ்க்கு இணையாக நடனும் ஆடீ இருப்பார். மிகப் பிரபல நடிகையாக வருவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.இதனை தொடர்ந்து ஒரு சில திரைப் படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் முக்கியகதாபாத்திரத்திலும் மட்டும் நடித்து வந்த நமது நடிகை ஒரு சில திரைப்படங்களில் முக்கிய பாடல்கலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஆரம்பித்து விட்டார்.இதேபோன்று போய்க்கொண்டு இருந்தால் நம்மை இனிமேல் அம்மா அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி விடுவார்கள் என்ற காரணத்தினால் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைந்து விட்டு தற்போது பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு தன்னுடைய அழகை பொலிவுடன் காட்டி வருகிறார்.

நடிகை ராய் லட்சுமி அவ்வபோது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புகைபடத்தை வெளியிடுவது வழக்கம்தான்.ஆனால் அந்த புகைப்படங்கள் அனைத்துமே 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான். அந்த வகையில் இவர்கள் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களையும் இயக்குனர்களையும் கவரும் என்ற எண்ணத்தில்தான் இப்படி செய்து வருகிறார்கள்.இதனை தொடர்ந்து சமீபத்தில் கூட நமது நடிகை சின்றெல்லா என்ற திரைப்படத்தில் கூட நடித்திருப்பார். இத் திரைப்படமானது ஒரு த்ரில்லர் திரைப்படம் என்பதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றுத்தந்தது.இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்படும் விஸ்கி எனக்கு மிகவும் பிடிக்கும் என ராய் லட்சுமி ஒரு பதிவுடன் ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியேற்றம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படம் 25 வயதுக்கு மேலுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே எனவும் ஒரு பதிவை வெளியிட்டார்.இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

By vaithy