புகைப்படம் வெளியிட்ட ஓவியா — போட்டோவே ஏடாகூடமால இருக்கு…

ஒரு மாதிரி புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா — போட்டோவே இப்படி இருக்கு அப்ப நேருல…..- முதல் முறையாக 2 பீஸ் உடையில் ….

கங்காரு என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. பின்னர் களவாணி, மன்மதன் அம்பு, கலகலப்பு, மெரினா’ புலிவால் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு இந்த படங்களால் கிடைத்த புகழை விட பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழ் தான் அதிகம்.பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு புகழ் பெற்றார், ஆனால் சக போட்டியாளரான ஆரவ்வின் மீது காதல் கொண்டு மன உளைச்சலால் போட்டியை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.

பின்னர் 90ML படத்தில் நடித்து தன் கேரியரை தானே டேமேஜ் ஆக்கி கொண்டார்.சஞ்சீவ் , ஆலியா மானசா வீட்டில் நடக்கும் பிரமாண்ட விசேஷம் , திரை பிரபலங்களுக்கு தடல்புடல் அழைப்பு,,கடைசியாக மலையாளத்தில் இவரின் Black Coffee என்ற படம் வெளியானது, மேலும் தமிழில் இவரின் சம்பவம் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது, இந்நிலையில் முதல் முறையாக 2 பீஸ் உடையில் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதை பார்த்து இவரின் ரசிகர்களே ஷாக் ஆகியுள்ளனர்,,,

By vaithy