புகைப்பிடிக்கும் மெர்சலான படத்தை ஹாட்டாக வெளியிட்ட நடிகை மேகா ஆகாஷ்!!

புகைப்பிடிக்கும் மெர்சலான படத்தை ஹாட்டாக வெளியிட்ட நடிகை மேகா ஆகாஷ்!! ஜொல்லுவிட்ட ரசிகர்கள் !!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சென்னையைச் சேர்ந்த நடிகை மேகா ஆகாஷ் ‘லை’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் முன்னணி நட்சத்திரங்களான சிம்பு மற்றும் தனுஷ் இருவருக்கும் ஜோடியாக நடித்தார்.இதற்கிடையில், 26 வயதான அழகி தனது வரவிருக்கும் புதிய படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது வாயிலிருந்து புகை மூட்டமும், கையில் சிகரெட் பிடிப்பதையும் கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்கு அவர் கெட் ரெடி ஃபார் தி பேக்கி லவ் ஸ்டோரி என்று குறிப்ப்பிட்டுள்ளார்.பெயரிடப்படாத இந்தப் படத்தை மேகாவின் தாயார் பிந்து ஆகாஷ் தயாரிக்கிறார் என்றும், இயக்குநர் சுஷாந்த் ரெட்டியின் உதவியாளரான அபிமன்யு ரெட்டி இயக்குவதாகவும் கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் காத்திருக்கின்றன.மேகா ஆகாஷ் தற்போது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

By vaithy