தொப்புளைக்காட்டி போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கிய இளம் ரவீனா ரவி !! இதெல்லாம் ஓவர்மா !!வறுத்தெடுக்கும் நெட்டிசென்கள்…!!!

தொப்புளைக்காட்டி போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கிய இளம் ரவீனா ரவி !! இதெல்லாம் ஓவர்மா !!வறுத்தெடுக்கும் நெட்டிசென்கள்…!!!

அண்மைக்காலமாக வந்த திரைப்படங்களில் மெகா ஹிட் ஆன திரைப்படம் ராட்சசன். பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த ராட்சசன் வசூல், விமர்சனரீதியாக பெறும் வெற்றி பெற்றது.

இந்த ராட்சசன் படத்தில் விஷ்ணுவிசாலின் அக்கா பொண்ணாக வந்த அம்மு அபிராமி அனைவரையும் கவர்ந்தார். அவருக்குப் பின் படத்தில் ஒருசில காட்சிகளே நடித்திருந்தாலும் படத்தில் முக்கிய கேரக்டராக வலம்வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனாதான்.

இவர் அந்தப்பள்ளியின் ஆசிரியரால் தனக்கு ஏற்பட்ட பெரும் துயரத்தை வசனமே இல்லாமல் வெறுமனே பார்வையாலேயே கடத்தியிருப்பார். இவர் இதற்கு முன்பு இளைய தளபதி விஜய், மோகன்லால் கூட்டணி போட்டு மிரட்டிய ஜில்லா திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

தான் ஒன்றும் விரல் சூப்பும் குழந்தை இல்லை என்று நிரூபிக்கும் வகையில், கவர்ச்சி உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. செம்ம ஹாட்.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

By admin