மஞ்சகாட்டு மைனாவாக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா!!

மஞ்சகாட்டு மைனாவாக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா!!

நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக கிடைத்துவருகிறது. இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் மஞ்சள் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.ஐஸ்வர்யா தத்தா இன்று தனது புகைப்படங்களை பதிவேற்றினார். “சிறந்த ஸ்டைலின் ரகசியம் நீங்கள் அணிவதை நன்றாக நீங்கள் ரசிக்க வேண்டும்”. நடிகை தனது கவர்ச்சியான ஆடைகளால் ரசிகர்களை கவர்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என பதிவட்டு இருந்தார்.கமெண்ட் செக்ஷனில் ரசிகர்கள் மிகுந்த அன்பையும் பாசத்தையும் பொழிந்தனர். ஒரு ரசிகர், “2022 இன் சிறந்த ஹாட் பிக் இதுதான் எனவும் அருமையும் சூடு கலந்தது எனவும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளார். பெங்காலி அழகி ஒரு கட்டம் முழுக்கப் படங்களையும் பகிர்ந்துள்ளார், அங்கு அவர் தனது முகபாவனைகளை வெளிப்படுத்துகிறார்.

By vaithy