மாராப்பை இறக்கி சித்ரவதை செய்த நடிகை அதுல்யா ரவி ”’

மாராப்பை ஏத்தி இறக்கி அட்டூழியம் செய்த நடிகை அதுல்யா ரவி ,, இவ்ளோ பளிச்சினு இருந்தா பாக்கதான் தோனும்,,,

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரின் அழகை பார்த்து முதல் படத்திலேயே இவருக்கு தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ரசிகர் பட்டாளம் உருவானது.நடிப்பிற்கு இவரின் வீட்டில் அதிக எதிர்ப்பு தெரிவித்தாலும் இவருக்கு கிடைத்த புகழால் பின்னர் இவரின் வீட்டில் நடிப்பிற்கு பச்சை கொடி காட்டினர். பின்னர் கதாநாயகன். ஏமாளி, நாடோடிகள் 2,..முருங்கை காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் நடித்தது வெறும் 8 படங்கள் தான்.இருப்பினும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். அடுத்து இவரின் வட்டம் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கருப்பு சேலையில் அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.தனது போட்டோ ஷீட்டால் பல ரசிகர்களை கவர்ந்துள்ள அதுல்யா தற்போது தமிழில் நடித்து வரும் ஒரு இளம் கதாநாயகனை காதலிப்பதாகவும் செள்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

By vaithy