மார்க்கமான போஸால் இம்சைப்படும் இளசுகள் …

மார்க்கமான போஸ் கொடுத்து இளசுகளை இம்சை படுத்தும் கமல் மகள் … நீங்க மறைச்சாலும் அது அப்டியே தெரியுதே ,,,

நடிகர் கமலின் மகள் ஏழாம் அறிவு, படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். ஆரம்பத்தில் ஹிந்தியில் தான் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தான் இவருக்கு ஏழாம் அறிவு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.என்ன மறைச்சாலும் அப்டியே தெரியுது ஸ்ருதி ஹாசன் ,, மார்க்கமான போஸால் இம்சைப்படும் இளசுகள்!!அவரது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்து போக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு இவர் படமும் ஹிட் அடிக்க ரசிகர்கள் மத்தியில் கனவு நாயகியாக வலம் வந்தார்.

இப்பொழுது வெப்சீரிஸிலும் களமிறங்கியுள்ள இவர் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்,இந்த படம் தற்போது அந்த திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் வைரலாகி வருகிறது.ஏனென்றால் சும்மாவே இவர் பல புகைப்படங்கள் கிளாமராக இருக்கும் அதிலும் இப்பொழுது கருப்பு டிரஸில் கொஞ்சம் கூட கிளாமர் குறையாமல் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது ,,,

By vaithy