மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்!!

மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அலறவைத்த ரம்யா பாண்டியன்!!

நடிகை ரம்யா பாண்டியன் குடும்பம் ஒரு தயாரிப்பாளரின் குடும்பமாகும் ஆனாலும் அவர் நடிப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் அந்தப்படம் பேசப்பட்ட அளவிற்கு ரம்யா பாண்டியனைப் பற்றி யாரும் பேசவில்லை அதற்குப்பிறகு அவர் சமுத்திரகனி உடன் இணைந்து ஆண்தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார் அதிலும் சமுத்திரக்கனிக்கு நல்ல பெயர் கிடைத்தது ஆனால் ரம்யா பாண்டியனை யாரும் கண்டுகொள்ளவில்லை அதன்பின்பு விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர் இன்ஸ்டாகிராமில் முதுகு முழுவதுமாக தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் அப்போதுதான் ரம்யா பாண்டியன் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது இதற்குப் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரம்யா பாண்டியன் அதற்கு பிறகு அவரை தெரியாத ஆளே இல்லாத அளவிற்கு மிகவும் புகழ்பெற்று வெளியே வந்தார் ஆனாலும் அவருக்கு இன்னும் சரியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற ஒரு திரைப்படம் மட்டுமே அவருக்கு இதுவரை வெளியாகியிருக்கிறது இந்நிலையில் மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார் ரம்யா பாண்டியன் எது எப்படியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது அந்த புகைப்படங்கள்.

By vaithy