முந்தானி கீழே விழந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட ஷிவானி !!

முந்தானி கீழே விழந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட ஷிவானி !! லைவில் அதிர்ஷ்டம் அடைந்த ரசிகர்கள் !!

சின்னதிரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சென்று வந்த பிறகு இன்னும் பிரபலமடைந்தார் அவருக்கு சமூக வலைதளமான இன்ஸ்டா போன்றவற்றில் அவரை பின் தொடர்பவர்கள் பல லட்ச ரசிகர்கள் எப்போதும் சரியாக மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை சுடேற்றி கவர்ந்து வருகிறார் ஷிவானி. அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று எதிர்பாராமல் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.அதில் இவருடன் கலந்து கொண்ட பாலாவுடன் காதல் என்று கண்ணா பிண்ணா என செய்திகள் பரவியது இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டிற்க்குள் நெருக்கமாக இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் இப்போது பெசிக்கொள்வதில்லையாம்.ஆனால் பிக்பாஸ் வீட்டுல் இருந்து வெளியே வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் ஆட்டம் போடும் வீடியோக்கள் போட்டு, இளசுங்க மனசை வாட்டி வதைக்கிறார். அந்த வகையில் தற்போது, நழுவி விழும் சேலை கூட சரிசெய்ய நேரமில்லாமல் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பட்டையை கிளப்பி வருகிறது.

By vaithy