முன்னழகை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள் …

முன்னழகை தாரலமாக காட்டி ரசிகர்களை உச்சு கொட்ட வைத்த நடிகை.. குனியுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா..??

மாடலிங் துறையில் இருந்த ராஷி கன்னா தெலுங்கில் மனம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன்பிகு அடுக்கடுக்காக பின்னர் இவருக்கு தொடர்ந்து தமிழில் அயோக்கியா. சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தது.தொடக்கத்தில் குறைவான கவர்ச்சி காட்டி வந்த இவர், முன்னணி நடிகைகளுக்கு இணையான வாய்ப்புகளை பெற தொடர்ந்து உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

இதன் மூலம் ராசி கன்னாவிற்கு தற்போது பாலிவுட்டில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளது.திருமணத்திற்கு நாள் குறித்த நயன்தாரா , ரசிகர்களுக்கு விரைவில் இன்ப அதிர்ச்சி ,இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.தற்போது இவர் தளபதி விஜய்யுடன் ஒரு படம் நடிக்க போவதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது.அதேபோல் அந்த திரைபடம் உறுதி ஆகிவிட்டால் தமிழில் இவருக்கு பெரிய இடம் காத்திருப்பதாக கருதப்படுகிறது.

By vaithy