மேல் திரையை விளக்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த நடிகை ஷிவானி..!!

மேல் திரையை விளக்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த நடிகை ஷிவானி..!! எப்பா என்ன ஒரு உடல் அமைப்பு..!!

தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ரெட்டை ரோஜா தொடரில் இருந்து வாய்ப்பு வந்தது.ஆனால் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து வெளியேறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சில நாட்கள் அங்கு தாக்குப்பிடித்து விட்டு எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது விக்ரம் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.மேலும் வடிவேலு, பொன்ராம், RJ பாலாஜி கியோரின் படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஷிவானி.

மேலும் அடிக்கடி தன் கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் இவர் கலந்து கொண்ட போது சக போட்டியாளரான பாலாவிடம் நெருங்கி பழகி வந்தார் இருவரும் காதலுக்கும் மெல் சென்று நெருக்கமாக சுற்றி திரிந்தார்கள் ஆனால் போட்டி முடிந்து வெளியே வந்தததும் இருவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல் இருக்கிறார்கள்.தற்போது சினிமாவிலும் கால் பதித்துள்ளார் ஷிவானி. மேலும் கிளாமரிலும் அத்து மீறி தன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

By vaithy