மைனா நந்தினியா இது இவ்ளோ டைட்டான DRESS போட்ருக்காங்கா !!

மைனா நந்தினியா இது இவ்ளோ டைட்டான DRESS போட்ருக்காங்கா !! ரசிசர்களை ஏங்க வைத்த போட்டோ!!

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை தான் மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.இவர் சினிமாவில் சிறிது அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில தாரளமாக கவர்ச்சியாகவே நடித்திருந்தார். கவர்ச்சி என்றால் அத்துமீறிய கவர்ச்சி அல்ல புடவையில் இடை அழகு தெரியும்படி பல காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருபடபார்.சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார்.முதலில் இவர் செய்த காதல் திருமணம் சரியாக செல்லாமல் முதல் கணவர் பிரிந்தத குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது புது தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது.இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம்.அதில், டைட்டான லெக்கின்ஸ்.. டீசர்ட் சகிதமாக தன்னுடைய பிரமாண்டமான தொடையழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Tight-ஆ இருந்தாலும், ஹாட்டா இருக்கு என வாயை பிளந்து வருகின்றனர்.தனது புது கணவருடன் இவர் கலந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளில் மேடையிலேய படு ரொமான்ஸ் செய்து வந்தனர் இப்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சி ஆக வைரலாகி வருகிறது.

By vaithy