கனிகாவின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள் ,,,

ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த நடிகை கனிகா ,,, காட்டலாம் ஆனா இதெல்லாமா காட்டுவீங்க ..!!

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.இவர் தமிழில்பிரசன்னா நடிப்பில் 5ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, இன்ஸ்டா பக்கத்தை திறந்தாலே ஹாட்டான புகைப்படங்கள் குவிந்ததுள்ளது இப்பொழுது முன்னழகு மொத்தமும் தெரிய அவர் கொடுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது ”’

By vaithy