ராகி தோசை இப்படி ஒருமுறை செய்து பாருங்க… அப்புறம் அடிக்கடி செய்வீங்க !

ராகி தோசை இப்படி ஒருமுறை செய்து பாருங்க… அப்புறம் அடிக்கடி செய்வீங்க !

கேழ்வரகு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தற்கும் உதவுகின்றன. இவை ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதோடு ரத்த சோகையைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், சோர்வைப் போக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் இவை உதவுகின்றன. இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ள கேழ்வரகில் மொறுமொறு தோசை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin