வயசு 50 ஆனாலும் இன்னும் இப்படி கும்முனு இருக்காங்க !!

வயசு 50 ஆனாலும் இன்னும் இப்படி கும்முனு இருக்காங்க !! ஆன்லைனை அலரவிட்ட ரம்யாகிருஷ்ணன் !!

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80 அற்றும் 90களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதை நடித்தார். இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன்பு கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வந்தார். வயதானால் மார்க்கெட் இல்லாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் தற்போது கூட நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் சிலதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனாலும் இன்று வரை பலர் மனதில் நீலாம்பரியாக தான் ரம்யா கிருஷ்ணன் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

By vaithy