நடிகரின் வலையில் எமி ஜாக்சன்,,, அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள் ///

வயதான நடிகரின் வலையில் சிக்கிய நடிகை எமி ஜாக்சன் !!! ஏற்கனவே இத்தனை நடிகைகளிடம் இவர் கைவரிசயை காட்டியுள்ளாரா.,??

தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை எமி ஜாக்சன் இவர் தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்று பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.இவர் உலக அழகி போட்டியில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு திறன் மிகவும் வித்தியாசமாக இருந்தது மட்டுமில்லாமல் பல்வேறு ரசிகர்கள் பெரும் மக்களையும் கவர்ந்து அதன் காரணமாக தமிழில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,அந்தவகையில் நடிகர் விக்ரம் விஜய் தனுஷ் என பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்,இவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.குழந்தை பெற்று கொள்ளுமளவிற்கு சென்ற போதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்ற பிறகு தான் திருமணம் செய்து கொண்டனர் ஆனால் தற்போது அவரை விவாகரத்து செய்து விட்டு வயதான நடிகா ஒருவருடன் டஎமி ஜாக்சன் தொடர்பில் இருப்பதாக செள்திகள் வெளியாகியுள்ளது. ,,,

By vaithy