வரம்பு மீறிய வனிதா?? நடுவிரலை காண்பித்த அபிராமி !!

வரம்பு மீறிய வனிதா?? நடுவிரலை காண்பித்த அபிராமி !!உச்சக்கட்ட கேவலமான செயல்கள் நடந்தேறும் பிக் பாஸ்!!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை.இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் பாலாவை அழைத்த பிக்பாஸ் யாரும் சரியாக எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று கூற பாலாஜியும் இந்தவாரம் இருவர் வெளியேற்ற படுவார்கள் எனவும் அதில் ஒருவரை நாம் இப்பொழுது நாமினேட் செய்ய வேண்டுமென்று விளையாட்டாக கூறியுள்ளார்.

இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு அனைத்து போட்டியாளர்களும் ஆளுக்கு ஒருவரை நாமினேட் செய்தனர் அனைவரும் நாமினேட் செய்து முடித்தபின்பு பாலா இப்படி ஒரு டாஸ்க் பிக்பாஸ் தரவே இல்லை இதை நானே சும்மா விளையாட்டுக்காக சொன்னேன் என்று கூற ஒரு சில சலசலப்புகள் இருந்தாலும் வனிதா கோபமடைந்து பாலாவிடம் நேரடியாகச் சென்று சத்தம் போடுகிறார் பதிலுக்கு பாலாவும் வனிதாவிடம் மல்லுக்கட்ட இருவருக்கும் சண்டை முற்றி வாக்குவாதம் எல்லை மீறியது இதற்கிடையில் அபிராமி பாலா சொன்னதில் தவறு இருந்தாலும் அதை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லையே எனக் கூற அதற்கு வனிதா உன்ன மாதிரி கேவலமாக நான் இல்லை என்று அபிராமியிடம் சண்டைக்குச் செல்ல அபிராமி எதுவும் பேசாமல் கையை மடக்கி நடுவிரலை மட்டும் வனிதாவிடம் காட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By vaithy