வலிமை பட நடிகை  இணையத்தில் குவியம் லைக்குகள் ///

வலிமை பட நடிகையா இது தெறிக்கவிட்ட அறை குறை ஆடை /// வெள்ளை நிற உடையில் தேவதையே தோற்று போகும் போட்டோ ,,

மிக ஜொலி ஜொலிப்பாக அழகாக இருப்பவர் ஹூமா குரோஷி பாலிவுட் சினிமாவில் மிகப்பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஹூமா குரோஷி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கால என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மறுபடியும் தமிழ் சினிமாவில் நமது நடிகை நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவ்வாறு உருவான இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி கரமாக ஓடிகொண்டு இருக்கிறது,இதில் இவருக்கும் அஜித்திற்கும் ரொமான்டிக் மற்றும் பாடல் காட்சிகள் எதுவும் இல்லை அதற்கு பதிலாக சண்டை காடசிகளில் அம்மணி பிண்ணுகிறார்.இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது இதில் அவர் பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பதன் காரணமாக பல ரசிகர்களும் ரசித்து வருகிறார்கள்.

By vaithy