வாய்ப்பிற்காக நீச்சல் தொட்டியில் படுஜோராக போஸ் கொடுத்த நடிகை!!

வாய்ப்பிற்காக நீச்சல் தொட்டியில் படுஜோராக போஸ் கொடுத்த நடிகை!! அசந்து போன ரசிகர்கள் !!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் அஞ்சனா இவர் ஆரம்பத்தில் வாய்ப்பிற்காக பலர்
தொலைக்காட்சிக்கு ஏரி இறங்கியுள்ளார் இவர் முதலில் எப்எம்ல் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் கயல் திரைப்படத்தில் நடித்த கதாநாயகனும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார் அப்போதிலிருந்து இவருக்கு படிப்படியாக தொகுப்பாளினி வாய்ப்பு குறைந்து கொண்டே சென்றது.

என்னதான் அழகாக இருந்தாலும் நல்ல திறமை இருந்தாலும் திருமணம் ஆகிவிட்டாலே பெண்களுக்கு வரும் மிகப்பெரிய பிரச்சினை அவர்களது தொழில் பாதிக்கப்படுவதால் அதேபோல் சஞ்சனா விற்கும் அந்தப் பிரச்சனை ஏற்பட்டது இந்நிலையில் விட்ட இடத்தை பிடிக்க அஞ்சனா நீச்சல் குளத்தில் உள்ள ஒரு தொட்டியில் கவர்ச்சியாக பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார் ஒரு சில ரசிகர்கள் இதேபோல் பல புகைப்படங்களை போடுங்கள் எனது அவரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் இன்னும் சில பேரும் கமெண்ட் களிலேயே தனது ஆசைகளை மற்றும் அவரை வர்ணித்து படுமோசமான விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர் இது எப்படியோ அந்த புகைப்படத்தை பார்த்தால் நமக்கே பார்க்கத் தோன்றுகிறது.,

By vaithy