வாழ்ந்தா இவகூடதா வாழணும்… புடவையில் HOTNESS ஐ காட்டி இளசுகளை புலம்ப விட்ட நடிகை ஹனி ரோஸ் !

வாழ்ந்தா இவகூடதா வாழணும்… புடவையில் HOTNESS ஐ காட்டி இளசுகளை புலம்ப விட்ட நடிகை ஹனி ரோஸ் !

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள். நடிகை ஹனிரோஸ் “சிங்கம்புலி” போன்ற ஒருசில படங்களில் நடித்தவர். அந்த படத்தில் கதாநாயகியாக வந்து வாழ்ந்தா இவகூடாதா வாழணும்னு பசங்கள ஏ ங்க விட்டு சென்றார். எப்போதாவது இன்ஸ்டாகிராம் பக்கம் ஒதுங்கும் இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Half sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் ஹனிரோஸ்

இதனை பார்த்த ரசிகர்கள், “வாழ்ந்தா இவகூடாதா வாழணும்” என்று சிங்கம்புலி படத்தில் வரும் ஜீவா போல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் த விக்கிறார்கள்.

By admin