வெட்டி வைத்த கேக்குகளை போல் அழகிய முன்னழகை காட்டி கிரங்கடித்த நடிகை பிரியா ஆனந்த் !!

தமிழ் சினிமாவில் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்பை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.;அந்த வகையில் நமது நடிகை தனக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி ;அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பது மட்டுமில்லாமல் மிகவும் சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி வந்தார்.இதை தொடர்ந்து எதிர்நீச்சல், இங்கிலீஷ் விங்கிலீஷ், 180, போன்ற பல்வேறு திரைப்படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் நடித்த திரைப்படங்களில் முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் கெளதம் கார்த்திக் உடன் நடித்தார் அந்த திரைப்படம் படு தோல்வி அடைந்தது அதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் நமது நடிகை அயராது சினிமாவில் உழைக்க ஆரம்பித்து விட்டார்.அதுவும் சரியாக பலன் அளிக்கவில்லை என்று அம்மணி சமூக வலைத்தளங்களில் தனது வசிகர புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். தற்போது அவர் வெளியிட்ட போட்டோ ரசிகர்களை குதூகல பட வைத்துள்ளது.

By vaithy