இப்ப எந்த மாதிரி போட்டோ சூட் நடத்தியுள்ளார் பாருங்கள் ,,,

40 வயதான ஆன்ட்டி நடிகையா இது …!! கவர்ச்சியில் அதகளப்படுத்தும் போட்டோ ஷுட் !!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யாபாலன். இவர் தமிழில் குரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இதைத்தொடர்ந்து அவர் தமிழில் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் வித்யாபாலன்.ஹிந்தி தமிழைத் தவிர பிற மொழியான தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது பாலிவுட்டில் பெரும்பாலான நடிகைகள் உடம்பை பிட்டாக வைத்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்று நினைத்து உடம்பை வருத்திக் உடல் எடையை குறைத்து பிட்டாக இருந்து வருகின்றனர்.

ஆனால் அதனை எல்லாம் கிடையாது தனது திறமை இருந்தால் போதும் சினிமாவில் நடிக்கலாம் என்பதை வெளிக்காட்டி அவர் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது இதுவரையிலும் தனது கொழுக் மொழுக் உடம்பை வைத்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நபர்களில் முன்னணியாக விளங்குகிறார் வித்யாபாலன்.திருமணம் செய்துகொண்டு சினிமாவில் வர மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் வித்யாபாலன் இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குடும்பபாங்காக இருக்கும் உடையிலேயே வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது அவர் மார்டன் உடையில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயதிலும் இப்படி இருக்கிறார்களே என கூறி வாய் பிளந்து பார்த்து வருகின்றனர் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது ///

By vaithy