பிரசாந்த்   தேதி எப்போன்னு நீங்களே பாருங்க ,,,

48 வயதில் இந்த கதநாயகியுடன் இரண்டாம் திருமணமா…!! நடிகர் பிரசாந்திற்க்கு அடித்த யோகம்….

தற்போது டாப்பில் இருக்கும் அஜித் விஜய் ஆகிய இருவர் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டியவர் தான் நடிகர் பிரசாந்த்.தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த வின்னர், மம்பட்டியான், ஆணழகன் திருடா திருடா, கண்ணெதிரே தோன்றினால் ஜோடி ஜீன்ஸ் உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 90களில் மிக பெரிய நடிகராக வலம் வந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு

க்ரஹலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து, நடிகர் பிரசாந்த் தற்போது, இந்தியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட அந்தாதூண் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படம், வெளியான அடுத்த மாதத்தில் பிரசாந்த் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் இவரின் திருமணம் நடைபெறும் என இணையத்தில் தகவல் கிடைத்துள்ளது

By vaithy