வெளியிட்  நடிகை சமந்தா   கண்டமேனிக்கு  வர்ணிக்கும்  ரசிகர்கள்

வெளியிட்ட நடிகை சமந்தா கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள் – குளியலறையில் 2 பீஸ் உடை புகைப்படத்தை ///

சாதாரண ஒரு துணை நடிகையாக சினிமாவில் தன் கேரியரை தொடங்கியவர் நகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்தாலும் தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி முன்னேறி வருகிறார் சமந்தா. அதன் பயனாக ஹாலிவுடில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மேலும் தற்போது அதீத கவர்ச்சியில் உடை அணிந்து வருகிறார். சமந்தாவின்

கவர்ச்சியான உடைகளுக்கு கடும் விமர்சனங்கள் கிளம்பினாலும், 2022 ஆம் ஆண்டில் கூட பெண்களை அவர்கள் அணியும் உடையை வைத்து எடை போடக் கூடாது என காட்டமான போஸ்ட் ஒன்றையும் சமீபத்தில் பதிவிட்டு இருந்தார்.
சமீபத்தில் தான் சமந்தா காஸ்மோபாலிடன் கவர் போட்டோவிற்காக கொடுத்த பிகினி போஸ் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் குளியலறையில் தன் 2 பீஸ் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்

By vaithy